wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Shantharubini Reginold

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மடக்கேறும் அரவும் இடம்பெற்றுள்ள சொல் யாது?

a)

நுங்கு

b)

தூண்

c)

தவளை

2.

விசிறியும் சங்கிலிக் கொம்பும் உள்ள சொல் எது?

a)

சிலை

b)

கிழங்கு

c)

கீரை

3.

ஒற்றைக்கொம்பும் அரவும் உள்ள சொல் எது?

a)

கெட்டி

b)

கொப்பு

c)

தோகை

4.

இரட்டைக் கொம்பும் சங்கிலிக் கொம்பும் இடம் பெற்றுள்ள சொல்லை தெரிவு செய்க.

a)

கோதை

b)

கோடு

c)

கொத்து

5.

கீழ்க்காலும் சங்கிலிக் கொம்பும்வந்துள்ள சொல் யாது?

a)

கிளை

b)

புத்திரி

c)

பூனை

6.

விசிறியும் சங்கிலிக் கொம்பும் உள்ள சொல் எது?

a)

சிலை

b)

கிழங்கு