Font size
S
M
L
XL
Worksheets"அக்னிப்பிரவேசம்" சிறுகதை
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
"அக்னிப்பிரவேசம்" சிறுகதையின் ஆசிரியர்
a)
ஜெயகாந்தன்
b)
ஜெயமோகன்
2.
மழை வந்ததால் எதில் போனாள்?
a)
ரயிலில்
b)
காரில்
3.
அம்மா யாருக்காகக் காத்திருந்தாள்?
a)
மகனுக்காக
b)
மகளுக்காக
4.
அக்னிப்பிரவேசம் செய்தது யார்?
a)
சீதை
b)
கல்லூரிப் பெண்
5.
சீதை ஏன் அக்னிப்பிரவேசம் செய்தாள்?
a)
விளையாட்டாக
b)
கற்பை நிரூபிக்க
6.
அம்மா மகளின் துயரம் கண்டு என்ன செய்தாள்?
a)
தலை குளிக்க வைத்தாள்
b)
அவளைத் தலை முழுகினாள்
7.
மகளின் உடல் களங்கத்தை அம்மா எப்படிப் போக்கினாள்?
a)
அவனுக்கே திருமணம் செய்து வைத்தாள்
b)
கழுவித் தூய்மை செய்தாள்
8.
எது இன்றியமையாதது?
a)
உடல் தூய்மை
b)
மனத் தூய்மை
9.
அம்மா மகளை ஏன் ஏற்றுக் கொண்டாள்?
a)
அவமானத்துக்கு பயந்து
b)
மகள் மனமறிந்து தவறு செய்யவில்லை
10.
ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் சிறுகதை
a)
பெண்கள் படிக்கவேண்டும்
b)
அம்மாக்கள் படிக்க வேண்டும்
c)
இருவரும் படிக்க வேண்டும்
d)
அனைவரும் படிக்க வேண்டும்
Reset
