WorksheetsGrade 6 ஆசாரக்கோவை 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நல்ல மனிதர்களை உருவாக்குவது
a)
தீயொழுக்கம்
b)
நல்லொழுக்கம்
2.
நல்ல உலகத்திற்காக நம் முன்னோர்கள் படைத்தது
a)
காப்பியங்கள்
b)
அறநூல்கள்
3.
அறநூல்கள் விளக்குவது
a)
நற்பண்புகள்
b)
வீரம்
4.
பிற செய்த உதவியை மறவாமை
a)
நன்றியறிதல் எனப்படும்
b)
ஒப்புரவு எனப்படும்
5.
பிறர் செய்யும்---- பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்
a)
நன்மைகளை
b)
தீமைகளை
6.
நாம் எப்பொழுதும்---- சொற்களைப் பேசுதல் வேண்டும்
a)
கடுஞ்சொற்களைப்
b)
இனிய சொற்களைப்
7.
எவ்வுயிருக்கும் ----செய்யக்கூடாது
a)
துன்பம்
b)
நன்மை
8.
நாம் அனைவரும் கல்வி அறிவு
a)
பெற வேண்டும்
b)
பெறக் கூடாது
9.
பிறருக்கு உதவுதல் வேண்டும்
a)
தவறு
b)
சரி
10.
நாம் -----இருத்தல் வேண்டும்
a)
அறிவில்லாதவராய்
b)
அறிவுடையவராய்
100 %
