NEW
Font size
Worksheetsஇயல் 2 திருப்புதல்
Total questions: 15
Worksheet time: 8mins
கல்லணை ------காலத்தில் கட்டப்பட்டது.
கரிகாலச் சோழன்
ராஜ ராஜ சோழன்
தாயைப் பழித்தாலும் ----------பழிக்காதே .
தந்தையை
தண்ணீரை
சனி நீராடு என்பது -----வாக்கு
திருவள்ளூரின்
ஒளவையின்
பயிர் கூட்டமும் உயிர் கூட்டமும் மகிழ்ச்சியாய் வாழ துணை புரிவது ----
மழை
காற்று
எது ஏடுத்தரும் சிறுகதையாய் முடிந்தது ----
பட்டமரத்தின் வாழ்வு
மழையின் சிறப்பு
விசனம் என்னும் சொல்லின் பொருள் ----
மணம்
கவலை
பெரிய புராணம் எழுதியவர் ------
சேக்கிழார்
இளங்கோவடிகள்
.------நீர் மலையில் இருந்து பூக்களை அடித்துக் கொண்டு வந்தது.
குற்றால
காவிரி
வாளை மீன்கள் துள்ளி குதித்து விளையாடும் காட்சி ---போல் இருந்தது.
வானவில்லை
மேகத்தை
எருமை கூட்டங்கள் வலமாக சுற்றி மிதிக்கும் காட்சி ----போல் இருந்தது .
வானவில்லை
பொன்மலை சாரல்
தண்ணீரை ஒரு சொட்டுகூட சிந்தாமல் கொண்டுவந்தவள் ----.
இந்திராவின் அம்மா
இந்திரா
தண்ணீர் கதையை எழுதியவர் ------
கந்தர்வன்
கதிரவன்
பெண்கள் தண்ணீர் எடுக்க சென்ற இடம் ----
பேருந்து நிலையம்
ரயில் நிலையம்
அந்த காலத்தில் நீராகாரம் என்பது ----- அடையாளம்.
வரவேற்பின்
உழைப்பின்
கூவல் என்பது ----நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.
உவர் மண்
கேணி
