wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்திய வனமகன் 7 (3)

Total questions: 12

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தீவில் மூங்கிலைத் தவிர---

a)

எந்த மரமும் வளரவில்லை

b)

எல்லா மரமும் வளர்ந்தது

2.

அஸ்ஸாம் வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்------

a)

ஜாதுநாத்

b)

ஜாதவ் பயேங்

3.

மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் ---- மாற்ற வேண்டும்.

a)

மண்ணின் தன்மையை

b)

மரங்களை

4.

மண்ணின் தன்மையை மாற்ற உதவுவன----

a)

மண்புழுவும் சிவப்புக்கட்டெறும்பும்

b)

தவளையும் வெட்டுக்கிளியும்

5.

---- ஊர்ந்து செல்ல செல்ல மண்ணின் தன்மை மாறியது.

a)

கட்டெறும்புகள்

b)

பாம்புகள்

6.

காடுகளில் ஆங்காங்கே----- தலைகாட்டத் தொடங்கியது.

a)

பசும்புற்கள்

b)

செடிகொடிகள்

7.

ஜாதவ் பயேங் மரங்களுடன்-- வளர்த்தார்.

a)

கால்நடைகளையும்

b)

பறவைகளையும்

8.

கால்நடைகளின் சாணத்தை கொண்டு------- தயாரித்தார்

a)

இயற்கை உரங்கள்

b)

செயற்கை உரங்கள்

9.

ஜாதவ், ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை----சேர்த்து வைப்பார்.

a)

விதையாக

b)

உரமாக

10.

ஜாதவ் -----காலத்தில் விதைகளை தீவில் தூவுவார்.

a)

மழைக்

b)

குளிர்

11.

தொலைவில் இருந்த செடிகளுக்கு---- ஊற்றுவது கடினமாக இருந்தது.

a)

மருந்து

b)

தண்ணீர்

12.

செடிகளுக்கு---- பாசன முறையில் நீர் ஊற்றினார்.

a)

கிணற்று

b)

சொட்டு நீர்