wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இந்திய வனமகன் 7 (4)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சொட்டு நீர் பாசன முறையில்---- ஒரு முறை நீர் ஊற்றினால் போதும்.

a)

மாதம்

b)

வாரம்

2.

பறவைகளின்---- விதைகள் மேலும் பரவின

a)

எச்சத்தால்

b)

இறகுகளால்

3.

பறவைகளுக்குப் பின்னர் வந்த விலங்குகள்-----

a)

முயல், மான்

b)

புலி,யானை

4.

ஒரு நாள் அந்த காட்டிற்கு---- கூட்டமாக வந்தது.

a)

புலிகள்

b)

யானைகள்

5.

---- இருக்கும் காடு வளமான காடு என்று பெரியோர்கள் கூறுவர்.

a)

யானைகள்

b)

சிங்கங்கள்

6.

----வந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று ஜாதவ் கூறினார்.

a)

பறவைகள்

b)

யானைகள்

7.

நிறைவாக "காட்டின் வளம் "என்று குறிப்பிடப்படும்---- வந்தது.

a)

புலி

b)

மயில்

8.

"இந்திய வனமகன்" என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு----

a)

2012

b)

2015

9.

2015 ல் ஜாதவ் பயேங்கிற்கு வழங்கப்பட்ட விருது---

a)

இந்திய வனமகன்

b)

பத்மஸ்ரீ

10.

கௌகாத்தி பல்கலைக்கழகம் ஜாதவ் பயேங்கிற்கு ----பட்டம் வழங்கியது

a)

மதிப்புறு முனைவர்

b)

பத்மஸ்ரீ

11.

புலிகள் வந்தபிறகு தான் அந்த காட்டின்----நிறைவடைந்தது.

a)

உணவுச் சங்கிலி

b)

வளர்ச்சி

12.

வனவிலங்கு ஆர்வலர்-----.

a)

ஜாதவ் பயேங்

b)

ஜிட்டுகலிட்டா