wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8 TAMIL IYAL- 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐம்பால் ------ + -------

a)

ஐந்து +பால்

b)

ஐ+ பால்

2.

இயற்கையைப் போற்றுதல் தமிழரின்---

a)

மரபு

b)

வரவு

3.

உலகம் -பூதங்களால் ஆனது

a)

ஐந்து

b)

மூன்று

4.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்

a)

பாரதிதாசன்

b)

தந்தை பெரியார்

5.

தமிழ் எழுத்துகல் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற -- காரணமாக அமைந்துள்ளது

a)

அச்சுக்கலை

b)

ஒவியக்கலை

6.

வளைந்த கோடுகளால் அமைந்த பழைய எழுத்துகள்-------எனப்படுகிறது

a)

வட்டெழுத்து

b)

கோட்டெழுத்து

7.

தமிழில்ஒரெழுத்து ஒரு மொழி சொற்கள் மொத்தம் ---

a)

நாற்பத்தி இரண்டு

b)

நாற்பத்தி இரண்டு

8.

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர்

a)

இரா.இளங்குமரனார்

b)

குமரன்

9.

இதழ்களைக் குவிப்பதால் பிர்க்கும் எழுத்துகள்----

a)

உ , ஊ

b)

இ , ஈ

10.

க்,ங் எழுத்துகளின் பிறப்புக்கு காரணமான நாவின் முயற்சி

a)

நாவின் முதற் பகுதி,மேல் அண்ணம்

b)

நாவின் முதற் பகுதி நுனி அண்ணம்