WorksheetsGRAMMAR , VII TAMIL
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெயர்ச்சொல் --------- வகைப்படும்.
a)
ஏழு
b)
ஆறு
c)
எட்டு
d)
ஐந்து
2.
வேற்றுமையின் வகைகள் எத்தனை?
a)
ஏழு
b)
ஒன்பது
c)
எட்டு
d)
ஆறு
3.
பண்புப்பெயர்
a)
நீல வானம்
b)
மஞ்சள் சூரியன்
c)
கால்கள்
d)
சென்னை
4.
தொழில் பெயர்
a)
ஓடினான்
b)
ஓடியவன்
c)
ஆடுதல்
d)
ஓடுதல்
5.
சினைப்பெயர் என்பது------------- குறிக்கும்
(a)
6.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது----------------------
(a)
7.
வந்து என்பது ----------------
a)
வினைமுற்று
b)
பெயரெச்சம்
c)
வினையெச்சம்
d)
வினையடி
8.
வாக்கியத்தின் உறுப்புகள்
a)
எழுவாய்
b)
பயனிலை
c)
செயப்படுபொருள்
d)
எதுவும் இல்லை
9.
பெயரெச்சம்
a)
எழுந்தது
b)
எழுதிய
c)
விழுந்த
d)
விழுந்து
10.
காலம்------------- வகைப்படும்
(a)
100 %
