wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6th tamil lesson1,2

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மாணவர்கள் நூல்களை----கற்க வேண்டும்

a)

மேலோட்டமாக

b)

மாசற

c)

மாசுற

2.

மாசற இதை பிரிக்க வருவது -------+ -------

a)

மாச+அற

b)

மாசு +அற

c)

மா+சற

3.

இடமெங்கும் --------- +--------------

a)

இடம் + எங்கும்

b)

இடம் + மெங்கும்

c)

இட +எங்கும்

4.

மூதுரை என்பது -------------------

a)

மூத்தோர் பேசுவது

b)

மூத்தோர் கற்பது

c)

மூத்தோர் கூறும் அறிவுரை

5.

மூதுரை நூலின் ஆசிரியர் -------

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

6.

மன்னனை விட சிறந்தவர் ------

a)

கல்விக் கற்றவரே

b)

வீரம் உடையவரே

c)

மிகுதியான செல்வம் உடையவரே

7.

துன்பம் வெல்வது------------

a)

கல்வி

b)

செல்வம்

c)

வீரம்

8.

நாம் --------- கேட்டு நடக்க வேண்டும்

a)

பிறர் சொல்

b)

மூத்தோர் சொல்

c)

எதுவுமில்லை

9.

மாணவர்----------- நடக்க வேண்டும்

a)

போற்றும்படி

b)

தூற்றும்படி

c)

தன் விருப்பபடி

10.

மக்கள் கவிஞர் ---------------

a)

பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்

b)

புதுக்கோட்டை கலியாண சுந்தரனார்

c)

எதுவுமில்லை

11.

எதை நம்பி வாழக் கூடாது ?

a)

பிறர் கைப்பொருளை நம்பி

b)

பிறர் உழைப்பை நம்பி

c)

பிறர் பேச்சை நம்பி

12.

இப்பாடலின் முதல் இரு வரிகள் ,நமக்கு நினைவூட்டும் குறள் -----------------------

a)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

b)

கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றயவை

c)

எதுவுமில்லை

13.

படத்தில் இருப்பவர் ஒரு படிக்காத மேதை. இதில் வரும் மேதை என்பதன் பொருள் கூறுக

--------

a)

அறிஞர்

b)

கவிஞர்

c)

எதுவும்இல்லை