wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 - தமிழா் பெருவிழா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. தை முதல் நாளில் --------------- ஆண்டு தொடங்குகிறது

a)

கிறிஸ்துவ

b)

முஸ்லீம்

c)

திருவள்ளுவா்

d)

ஆங்கில

2.

2. திருவள்ளுவா் ஆண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் ------- ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்

a)

21

b)

11

c)

31

d)

41

3.

3. மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு -----------------

a)

காளை நோன்பு

b)

ஜல்லிக்கட்டு

c)

கன்று பிடித்தல்

d)

மாடு பிடித்தல்

4.

4. வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் போகிப்பண்டிகை ----------- விழாவாகக் கொண்டாடப்படுகிறது

a)

திருமால்

b)

இந்திர

c)

சிவ

d)

கஜமுக

5.

5. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் ---------- ஆகும்

a)

போகி

b)

காணும் பொங்கல்

c)

பொங்கல் திருநாள்

d)

இயற்கை நாள்

6.

6. கதிா் முற்றியதும் ----------------- செய்வா்

a)

அறுவடை

b)

உரமிடுதல்

c)

நடவு

d)

களையெடுத்தல்

7.

7. விழாக் காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ----------- கட்டுவா்

a)

செடி

b)

கொடி

c)

தோரணம்

d)

அலங்கார வளைவு

8.

8. பொங்கல் + அன்று என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -----------

a)

பொங்கலன்று

b)

பொங்கல்அன்று

c)

பொங்கலென்று

d)

பொங்கஅன்று

9.

9. பழையன கழிதலும் ------- புகுதலும்

a)

புதியன

b)

புதுமை

c)

புதிய

d)

புதுமையான

10.

10. மாடு என்ற சொல்லுக்கு --------------- என்ற பொருளும் உண்டு

a)

செல்வம்

b)

வீரம்

c)

அன்பு

d)

கருணை