NEW
Font size
Worksheetsதமிழ் மொழி புதிர் 3
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
180
216
240
247
இவற்றுள் எது முத்தமிழ் ஆகும்?
இயல்,இசை,பாடல்
இயல், இசை,நாடகம்
இயல்,இசை,நடிப்பு
தொல்காப்பியம் 3 பிரிவாக பிரிக்கலாம்.அவை யாவை?
எழுத்து, சொல், எண்
எழுத்து, சொல், பொருள்
எழுத்து, மொழி,பொருள்
ஐந்திணை நிலங்கள் யாவை?
மருதம் , முல்லை, பாலை, நெய்தல், வனம்
குறிஞ்சி, முல்லை, வயல், பாலை, நெய்தல்
குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல்
காப்பியங்கள் ஈன்றவளே எனும் தமிழ் வாழ்த்து பாடலை இயற்றியவர் யார்?
பாரதியார்
இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
பாரதிதாசன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலைப் பாடியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
புலவர் கனியன் பூங்குன்றனார்
தமிழில் முதல் அகரமுதலி எனப்படும் சதுரகராதியை முதலில் வெளியிட்டவர் யார்?
வீரமாமுனிவர்
தந்தை பெரியார்
புலவர் கனியன் பூங்குன்றனார்
திருவருட்பா இயற்றிவர் யார்
வீரமாமுனிவர்
வள்ளலார்
உலகநாத பண்டிதர்
பெரியபுராணத்தின் சிறப்புப் பெயர் ______________.
திருக்குறள்
மூதுரை
திருபத்தொண்டர்புராணம்
பாரதியார் பிறந்த ஊர் எது?
மதுரை
எட்டயப்புரம்
கோவை
