NEW
Font size
Worksheetsகனவு பலித்தது
Total questions: 10
Worksheet time: 5mins
1. கனவு பலித்தது - பாடப் பகுதியில் இன்சுவை யாருக்கு கடிதம் எழுதுகிறாள்?
அம்மா
அப்பா
அத்தை
மாமா
2. தமிழில் -----------, --------------, --------------- உண்டு
இயல், நாடகம்
இயல், இசை, நாடகம்
உண்மை, செம்மை
அறிவியல், தமிழ்
3. அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை எதன் வாயிலாக வெளியிட்டிருக்கிறாா்கள் நம் முன்னோா்கள்?
கடிதம்
அஞ்சல்
தந்தி
இலக்கியங்கள்
4. இன்சுவை ---------------------- பணிக்கு தோ்வு செய்யப்பட்டிருக்கிறாள்?
ஆய்வுசெய்பவா்
அறிவியல் ஆய்வாளா்
ஆசிாியா்
நுாலகா்
5. சாதனையாளா்கள் பலரும் --------------------- படித்தவா்களே
ஆங்கில வழியில்
தமிழ் வழியில்
தாய்மொழியில்
இந்தியில்
6. நிலம் தீ நீா் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - என்ற அடிகள் இடம்பெறும் நுால் எது?
நற்றிணை
பதிற்றுப்பத்து
காா்நாற்பது
தொல்காப்பியம்
7. இஸ்ரோவின் தலைவா் --------------------------
காா்த்திகேயன்
டாக்டா்.கை.சிவன்
முகிலன்
பரந்தாமன்
8. முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல்கலாம் அவா்கள் பயின்ற கல்வி முறை ---------------
ஆங்கில வழிக் கல்வி முறை
இந்தி வழிக் கல்வி முறை
உருது வழிக் கல்விமுறை
தமிழ்வழிக் கல்விமுறை
9. கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிா் பரதவா் - என்ற அடிகள் இடம்பெற்ற நுால் எது?
தாெல்காப்பியம்
நன்னுால்
நற்றிணை
திருக்குறள்
10. திருவள்ளுவமாலை என்னும் நுாலின் ஆசிாியா் யாா்?
பரணா்
கபிலா்
அந்தணா்
வேளாளா்
