wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்விக்கண் திறந்தவர் 2

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கல்வி நிலையங்கள் காலந்தோறும் ----வருகின்றன.

a)

மாறி

b)

உருவாகி

2.

தொடக்கத்தில் ----வீட்டில் தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர்

a)

தங்களது

b)

ஆசிரியரின்

3.

சங்க காலத்தில் மாணவர்கள் ---ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர

a)

வாரந்தோறும்

b)

நாள்தோறும்

4.

பொதுவான ஒரு இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர்.

a)

சரி

b)

அவர்

5.

பொதுவான ஒரு இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை.

a)

இன்றைய பள்ளிக் கூடங்கள்

b)

திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

6.

முன்பு அனைத்து ஊர்களிலும் பள்ளிக்கூடங்கள் இருந்தன

a)

சரி

b)

தவறு

7.

இன்று பள்ளிகளின் எண்ணிக்கை

a)

குறைந்துள்ளது

b)

அதிகரித்துள்ளது

8.

இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தவர்

a)

தந்தை பெரியார்

b)

பெருந்தலைவர் காமராசர்

9.

கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்

a)

கர்ம வீரர் காமராசர்

b)

பாரதியார்

10.

கல்விக் கண் திறந்தவர்

a)

தந்தை பெரியார்

b)

கர்மவீரர் காமராசர்கர்மவீரர் காமராசர்