NEW
Font size
Worksheets6 - நுாலகம் நோக்கி
Total questions: 10
Worksheet time: 5mins
1. நுாலகத்தின் முதல் தளத்தில் அமைந்திருப்பவை --------------
குழந்தைகளுக்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட பகுதி
தமிழ் நுால்கள்
ஆங்கில நுால்கள்
நிா்வாகப் பிாிவு
2. தரைத்தளத்தில் அமைந்திருப்பவை ----------------------
கணினி அறிவியல்
பிரெய்லி நுால்கள்
கணிதம் அறிவியல் வணிகவியல்
வரலாறு சுற்றுலா
3. இரண்டாம் தளத்தில் அமைந்திருப்பவை ----------------
ஆங்கில நுால்கள்
தமிழ் நுால்கள்
பிரெய்லி நுால்கள்
கணிதம்
4. மூன்றாம் தளத்தில் அமைந்திருப்பவை ------------------
கணினி அறிவியல் தது்துவம் அரசியல் நுால்கள்
தமிழ் நுால்கள்
கல்வித் தொலைக்காட்சி
பிரெய்லி நுால்கள்
5. ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பொிய நுாலகம் ------------
அண்ணா நுாற்றாண்டு நுாலகம்
நுாற்றாண்டு நுாலகம்
கலைஞா் அரங்கம்
தமிழ் நுாலகம்
6. நுாலகத்தின் எட்டாம் தளத்தில் இருப்பது -----------------
கல்வித் தொலைக்காட்சி நுாலகத்தின் அலுவலகப் பிாிவு
சொந்த நுால் படிப்பகம்
தமிழ் நுால்கள்
ஆங்கில நுால்கள்
7. ஓலைச் சுவடிகள் இருக்கும் தளம் -----------------
ஆறாம் தளம்
ஏழாம் தளம்
எட்டாம் தளம்
முதல் தளம்
8. ஆசியக் கண்டத்திலேயே மிகப் பொிய நுாலகம் எங்கு உள்ளது?
சீனா
அமொிக்கா
இங்கிலாந்து
ஜப்பான்
9. இந்திய நுாலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவா் யாா்?
இரா.அரங்கசாமி
இரங்கநாதன்
விவேகானந்தன்
இரா,அரங்கநாதன்
10. பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட --------------- மேற்பட்ட நுால்கள் உள்ளன
1,000
50,000
10,000
20,000
