wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 6

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விண்வெளி ஆய்வு மையத்தின் பெயர்

a)

சதீஷ்தவான்

b)

ஆரியப்பட்டா

2.

இன்சுவையின் அத்தை------ துறையில் பணியாற்றுகிறார்.

a)

மருத்துவத்

b)

அறிவியல்

3.

இன்சுவையின் கனவுகளுக்கு உரம் ஊட்டியவை அவளுடைய------

a)

அத்தையின் கடிதங்கள்

b)

செயல்கள்

4.

'ஐயங்கள்' என்பதன் பொருள்

a)

குறைகள்

b)

சந்தேகங்கள்

5.

சாதனையாளர்கள் பலரும் தங்களது----- படித்தவர்களே.

a)

புத்தகத்தை

b)

தாய்மொழியில்

6.

சாதனைக்கு ------ தடை இல்லை

a)

படிப்பு

b)

மொழி

7.

நீண்ட காலமாக அறிவியலில் சிறந்தவர்கள்

a)

அரேபியர்கள்

b)

தமிழர்கள்

8.

தமிழ்----- பல அறிவியல் சிந்தனைகள் காணப்படுகின்றன.

a)

இலக்கியங்களில்

b)

நாட்டில்

9.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் இந்த ஐந்தும் கலந்தது------

a)

இவ்வுலகம்.

b)

உடல்

10.

தொல்காப்பியர் எழுதிய நூல்

a)

மூதுரை

b)

தொல்காப்பியம்