Font size
Worksheets6th தமிழ் august 18அறிவியல் ஆத்திசூடி,அறிவியலால் ஆள்வோம்
Total questions: 15
Worksheet time: 8mins
அறிவியல் ஆத்திசூடி பாடலின் ஆசிரியர் -------
நெல்லை சு.முத்து
நெல்லை ச. முத்து
தம்மை ஒத்த நீள அலையில் சிந்திப்பவர் நெல்லை சு. முத்து என்று பாராட்டியவர்----------
மேதகு அப்துல்கலாம்
மேதகு நாரயணசாமி
உடல் நோய்க்கு----- தேவை
ஓளடதம்
உணவு
நண்பர்களுடன்--------------விளையாடு
மாறுபட்டு
ஒருமித்து
கண்டறி ------- + -------------
கண்+ அறி
கண்டு+ அறி
-------வெற்றி தரும்
ஊக்கம்
தளர்ச்சி
-----அணுகு
அணு
ஈடுபாட்டுடன்
அணுகு -இதன் எதிர் சொல்
விளக்கு
விலகு
நாளைய மனிதன் -------நகரம் அமைப்பான்
கோல்களில்
கோள்களில்
எலும்பும்,தோலும் இல்லாத மனிதன் ---------
அரை மனிதன்
எந்திர மனிதன்
------------விண்ணில் ஏவி மழை, வெய்யில்,புயல் என்று கூறுகிறான்
விமானம்
செயற்கைகோள்
நீலவானம் ------ +-------
நீலம் + வானம்
நீல + வானம்
--------------- பிளந்து தன் தேவகள் அனைத்தும் பெற முயலுகிறான்
மலையை
அணுவை
--------- உதவியால் உலகமே உள்ளங்கையில் உள்ளது
பொருளின்
இணையவளையின்
------மாற்றும் மருத்துவம் வழிக்கண்டே உடையும்,உயிரையும் காக்கின்றான்
உடல் உறுப்புகளை
மருந்துகளை
