wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சிறகின் ஓசை 6(3)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சிட்டுக் குருவி கூடு கட்டும் காலங்களில்------ இருக்கும்

a)

சத்தமிட்டுக்கொண்டே

b)

உறங்கிக்கொண்டே

2.

சிட்டுக் குருவி----- நாட்கள் அடைகாக்கும்

a)

பதினான்கு

b)

இருபத்துநான்கு

3.

சிட்டுக் குருவி----- வாழும் பறவையினம்.

a)

கூடுகட்டி

b)

குட்டிப்போட்டு

4.

துருவப் பகுதியைத் தவிர மனிதன் வாழும் எல்லாப் பகுதிகளிலும் சிட்டுக் குருவி வாழும்.

a)

சரி

b)

தவறு

5.

----- முழுவதும் சிட்டுக் குருவிகளைக் காணலாம்

a)

அண்டார்டிகா

b)

இந்தியா

6.

இமயமலைத் தொடரில்----- உயரத்தில் கூட சிட்டுக் குருவிகளைக் காணமுடியும்.

a)

4000மீட்டர்

b)

2000மீ

7.

சிட்டுக் குருவி ஒரு சந்தர்ப்பவாத உண்ணி.

a)

சரி

b)

தவறு

8.

இளம் குஞ்சுகள்-----உண்ணும்.

a)

புழு, பூச்சிகள்

b)

தானியங்கள்

9.

சிட்டுக் குருவியின் வாழ்நாள்-----ஆண்டுகள்

a)

பத்து முதல் பதின்மூன்று

b)

ஐந்து முதல் பத்து

10.

சிட்டுக் குருவி உருவத்தில்----

a)

பெரியது

b)

சிறியது

11.

சிட்டுக் குருவி----பறக்கும்

a)

மெதுவாக

b)

வேகமாக

12.

சிட்டுக் குருவியை----- மனிதருடன் ஒப்பிடுவர்.

a)

சுறுசுறுப்புடைய

b)

சோம்பேறித்தனம் உடைய