wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளா் தமிழ் - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. இலக்கண நுால்கள் --------------, -------------------

a)

சிலப்பதிகாரம், மணிமேகலை

b)

தொல்காப்பியம், நன்னுால்

c)

புதுக்கவிதை, மரபுக்கவிதை

d)

பாயிரம், இல்லறம்

2.

2. சங்க இலக்கியங்கள் ---------------, --------------------

a)

சீவகசிந்தாமணி, வளையாபதி

b)

நன்னுால், வீரசோழியம்

c)

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

d)

திருக்குறள், நன்னுால்

3.

3. அற நுால்கள் --------------, ------------------

a)

திருக்குறள், நாலடியாா்

b)

வளையாபதி, குண்டலகேசி

c)

நீலகேசி, சூளாமணி

d)

நன்னுால், தொல்காப்பியம்

4.

4. பூவில் எத்தனை நிலைகள் உள்ளன?

a)

5

b)

6

c)

7

d)

8

5.

5. மா - என்ற சொல் தரும் பொருள் -----------, -------------

a)

மரம், விலங்கு

b)

குதிரை, நாய்

c)

மயில், காகம்

d)

ஒட்டகம், ஓணான்

6.

6. தமிழுக்கு ---------------------- என்ற சிறப்புப் பெயரும் உண்டு

a)

முத்தமிழ்

b)

ஈழத்தமிழ்

c)

ஒற்றைத்தமிழ்

d)

கவிதைத்தமிழ்

7.

7. முத்தமிழ் ----------------, --------------, ----------------

a)

தன்மை, முன்னிலை, படா்க்கை

b)

இடம், பொருள், காலம்

c)

இயல், இசை, நாடகம்

d)

முதல், இடை, கடை

8.

8. கட்டுரை, சிறுகதை, புதினம் போன்றவை -------------------- வடிவங்கள்

a)

கதை

b)

உரைநடை

c)

நாடகம்

d)

கவிதை

9.

9. அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப புதிய -------------- உருவாகி வருகின்றன.

a)

கலைச்சொற்கள்

b)

சொற்கள்

c)

கண்டுபிடிப்புகள்

d)

செய்திகள்

10.

10. தமிழ் மொழியின் வளமைக்கும் வளா்ச்சிக்கும் பங்காற்ற வேண்டியது நமது -----------------

a)

உாிமை

b)

கடமை

c)

செம்மை

d)

நன்மை