wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணனியின் நண்பன் 6(1)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மனிதர்கள் செய்யமுடியாத பணிகளையும் -----செய்கின்றன.

a)

இயந்திரங்கள்

b)

விலங்குகள்

2.

கணியன் முடிந்து---- வீடு திரும்பினான்.

a)

வேலை

b)

பள்ளி

3.

கணியனின் வீட்டிற்குள் கேட்ட புதிய குரல் யாருடையது?

a)

உறவினர்

b)

எந்திரமனிதன்

4.

கணியன் எந்திர மனிதனை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்தான்.

a)

சரி

b)

தவறு.

5.

---கருத்தரங்கில் அப்பா எந்திர மனிதனை வாங்கி வந்திருந்தார்.

a)

தொழில்நுட்ப

b)

அறிவியல்

6.

எந்திர மனிதன் கணியனுடன் பேசியது.

a)

தவறு

b)

சரி

7.

எந்திர மனிதனின் வேறு பெயர்----

a)

ரோபோ

b)

வாகனம்

8.

எந்திர மனிதன் உருவாவதற்கு முன்பே அதைப்பற்றிய கற்பனை மனிதனிடம் இருந்தது.

a)

சரி

b)

தவறு

9.

செக் நாட்டை சேர்ந்த நாடக ஆசிரியர்.-----

a)

சேக்ஸ்பியர்

b)

காரல் கபேக்.

10.

காரல் கபேக் நாடகம் எழுதிய வருடம்----

a)

1820

b)

1920