wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் 6

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மொழி என்பதற்கு---- என்பது பொருள்.

a)

சொல்

b)

எழுத்து

2.

மொழியின் முதலில் வரும் எழுத்துக்கள்---

a)

மொழி இறுதி எழுத்துகள்

b)

மொழிமுதல் எழுத்துகள்

3.

உயிர் எழுத்துகள் சொல்லின்----- வரும்.

a)

இறுதியில்

b)

முதலில்

4.

மெய் எழுத்துகள் சொல்லின்----வராது.

a)

இறுதியில்

b)

முதலில்

5.

ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

a)

சரி

b)

தவறு

6.

மொழியின் இறுதியில் வரும் எழுத்துக்கள் -----எனப்படும்.

a)

மொழி இறுதி எழுத்துக்கள்

b)

மொழிமுதல் எழுத்துக்கள்

7.

உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் ------

a)

வரும்

b)

வராது

8.

சொல்லின் இறுதியில் ----தனித்து வருவதில்லை

a)

மெய்யெழுத்துகள்

b)

உயிர் எழுத்துக்கள்

9.

ஆயுத எழுத்து சொல்லின் இறுதியில் வராது.

a)

சரி

b)

தவறு

10.

மெய்யெழுத்துகள் 18 ம் சொல்லின் -----வரும்

a)

முதலில்

b)

இடையில்