Worksheetsதன்னம்பிக்கை (தமிழ்மொழி)
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மனித வாழ்வு கிடைத்ததற்கு நாம் என்ன செய்திருக்க வேண்டும்?
a)
மாபெரும் தவம்
b)
புண்ணியம்
c)
பாவம்
d)
கடமை
2.
நமக்குக் கிடைத்த வாழ்க்கையை எதன் முறைப்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்?
a)
பண்பாட்டு
b)
சமயம்
c)
வாழ்நெறி
3.
எவரையும் நம்பி வாழாத நம்பிக்கையைத் தரும் மந்திரங்கள் யாவை?
a)
கடமை, ஒற்றுமை, அமைதி
b)
ஒழுக்கம், கட்டுப்பாடு, உழைப்பு, நேர்மை, வாய்மை
c)
அன்பு, கோபம், பொறுமை, கடமை
4.
மாணவர்கள் வகுப்பறையில் பாடங்களைக் கற்கும்போது எவ்வாறு கற்க வேண்டும்?
a)
வேறு ஒரு சிந்தையுடன் கற்க வேண்டும்.
b)
பயபக்தியுடன் கற்க வேண்டும்.
c)
மனம் சிதறாமல் ஒருங்கிணைந்து உற்று நோக்கி கற்க வேண்டும்.
5.
நயத்தல் என்ற சொல்லின் பொருள் என்ன?
a)
புகழ்
b)
விருப்பம்
c)
அருமையானது
100 %
