wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
நிரைவு செய்க.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு _________  __________  __________.
a)
யாண்டும் இடும்பை இல.
b)
இடும்பை இல
c)
இல இடும்பை யாண்டு
d)
யாண்டும் இடும்பை இருக்கு
2.
திருக்குறளை இயற்றியர் யார்?
a)
ஔவையார்
b)
இராமலிங்க அடிகள்
c)
வள்ளுவர்
d)
கம்பர்
3.
நான்காவது குறளின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்
a)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளிள்
b)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
c)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் மரியாதை வழங்கப்படும்.
d)
நாம் இறைவனை நினைப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் கோவிலுக்குச் சென்றும் வழிப்பட வேண்டும்
4.
இந்த குறள் எந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
a)
கடவுள் வாழ்த்து
b)
அன்புடைமை
c)
விருந்தோம்பல்
d)
நட்பாராய்தல்
5.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு என்பதன் பொருள் என்ன?
a)
விருப்பு வெறுப்பு கொண்ட இறைவன்
b)
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்ரவர்களுக்கு
c)
இறைவனை வணங்குபவர்களுக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை
d)
இறைவனை வணங்கினால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்