Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P6 கட்டுரை

Total questions: 9

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சரியான தொடக்கம் எது?

a)

ஆசிரியர் ஆவேசத்துடன் வகுப்புக்குள் நுழைந்தார்

b)

"வணக்கம் மாணவர்களே!" என்றவாறு ஆசிரியர் உற்சாகம் பொங்க வகுப்பினுள் நுழைந்தார்.

c)

"வணக்கம் மாணவர்களே!" என்றவாறு ஆசிரியர் எரிமலையாய் வெடித்த வண்ணம் வகுப்பினுள் நுழைந்தார்.

2.

இணை.

a)

1.

மலர்ந்த முகம் வாடியது

b)

2.

கண்கள் குளமாயின

c)

3.

தலையில் இடி விழுந்தது போல்

d)

4.

எரிமலை போல் வெடித்தார்

3.

பொருத்தமான உணர்வுகளுடன் இணை.

Categorize the following

கற்சிலையாய் நின்றான்

அச்சத்தில் அவளது முகம் வெளுத்தது.

தம்பி கதிகலங்கி போனான்

இதயம் படக் படக் என்று அடித்தது.

உள்ளமும் உடலும் கொதித்தன

கண்கள் கோவைப்பழம் போல சிவந்தன

புலி போலச் சீறி பாய்ந்தார்

உள்ளமும் உடலும் கொதித்த

அவன் பயம் போனது.

அவன் கோபம் போனது.

கண்ணீரும் கம்பலையுமாய் காட்சியளித்தான்

சோகத்தில் சிலைபோல் அசைவற்று நின்றான்

பூரித்துப் போனான்.

ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்கள்

புன்னகை தவழும் முகத்துடன்

களிப்பு அடைந்தோம்

மலர்ந்த முகம் வாடியது

துன்பக்கடலில் மூழ்கினான்

மகிழ்ச்சி
பயம்
கவலை
கோபம்
4.

அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்

a)

வெறுப்பு

b)

நட்பு

c)

பொறாமை

d)

நன்றியுணர்வு

5.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

a)

கோபம்

b)

உதவி

c)

திருட்டு

d)

வெறுப்பு

6.

கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,

தீர விசாரிப்பதே மெய்

a)

கோபம்

b)

கவலை

c)

வீண்பழி

d)

பொறாமை

7.

படத்தோடு இணை.

a)

1.

தலைதெறிக்க ஓடினான்

b)

2.

வைகறை துயில் எழு

c)

3.

சிட்டாய் பறந்தார்கள்

d)

4.

பயத்தில் உடல் வியர்த்து கொட்டியது

8.

எது?

a)

கீரியும் பாம்பும் போல

b)

நகமும் சதையும் போல

c)

தாயும் சேயும் போல

9.

எது?

a)

தப்பும் தவறுதமாக

b)

செவி சாய்க்கவில்லை

c)

செவி சாய்த்தாள்