wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6 September month-internal mark quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மிகச் சிறிய பறவை இனம்----

a)

பருந்து

b)

சிட்டுக்குருவி

2.

பூவிற்கு ----நிலைகள் உண்டு

a)

ஏழு

b)

ஐந்து

3.

நாம் சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது----

a)

மொழி

b)

இலக்கணம்

4.

இலக்கணத்தில் கால அளவைக் குறிக்க பயன் படுவது----

a)

எழுத்து

b)

மாத்திரை

5.

'கொங்கு' என்பதன் பொருள்----

a)

இமயமலை

b)

மகரந்தம்

6.

காணி என்பதன் பொருள்----

a)

கிணறு

b)

நில அளவை குறிக்கும் சொல்

7.

சிறகு அடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை ------

a)

கப்பல் பறவை

b)

ஆர்டிக் ஆலா

8.

கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புதினத்தின் ஆசிரியர்------

a)

சேக்ஸ்பியர்

b)

எர்னெஸ்ட் ஹெமிங்வே

9.

ஒருவருக்கு சிறந்த அணியாக விளங்குவது----

a)

இன்சொல்

b)

கடுஞ்சொல்

10.

கணியனின் நண்பன்----

a)

ரோபோ

b)

இயந்திரம்