wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிறகின் ஓசை Grade 6

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பறவைகள் இடம் விட்டு இடம் செல்வதை ______________  என்கிறோம் .

 

a)

வலசை போதல்

b)

பயணம்

c)

சுற்றுலா

d)

போக்குவரத்து

2.

இந்தியாவின் பறவை மனிதன்  என்று  அழைக்கப்படுபவர் _______________

a)

முகமது

b)

சலீம் அலி

c)

சாஹிர்

d)

ராகவ்

3.

மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை —------------------

a)

ஆர்டிக் ஆலா

b)

பெங்குயின்

c)

சிட்டு குருவி

d)

கப்பல் பறவை

4.

பறவைகள் வலசை போவதைப் பற்றி பாடிய புலவர் __________

 

a)

முத்துப் புலவர்

b)

சத்திமுத்தப் புலவர்

c)

வாணிதாசன்

d)

சுரதா

5.

தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்று

a)

காகம்

b)

சிட்டுக்குருவி

c)

மயில்

d)

கிளி

6.

வலசை போகும் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றம்

  

a)

உடலில் கற்றையாக முடி வளர்தல்

b)

இறகுகள் நிறம் மாறுதல்

c)

 தலையில் சிறகு வளர்தல்

d)

இவை அனைத்தும்

7.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி —---------------

 

a)

 இமயமலை

b)

ஆஸ்திரேலியா

c)

 இந்தியா

d)

துருவப் பகுதி

8.

பறவைகள் வலசை போக காரணங்கள்

 

a)

 உணவு

b)

இருப்பிடம்

c)

இனப்பெருக்கம்

d)

தட்பவெட்ப நிலை

9.

 _______________ தொண்டைப் பகுதியில் கருப்பு நிறத்தில் இருக்கும்.

 

a)

ஆண் மயில்

b)

பெண்மயில்

c)

ஆண் குருவி

d)

பெண்குருவி

10.

 காக்கை குருவி எங்கள் சாதி  என்று  பாடியவர்

 

a)

காமராசர்

b)

அதிவீரராம பாண்டியர்

c)

 பாரதியார்

d)

பாரதிதாசன்