Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
செந்தாமரை என்பது என்ன் தொகை
a)
பண்புத்தொகை
b)
வினைத்தொகை
c)
அள்மொழித்தொகை
d)
உவமைத்தொகை
2.
குழந்தை என்ற் பொருள் தரும் சொல் எது?
a)
குருவி
b)
குலவி
c)
குளவி
d)
குழவி
3.
பொருளற்ற சொல் லைக் கண்டறிக்
a)
இவை
b)
அவை
c)
தவை
d)
எவை
4.
விளக்கை குளிர வை என்பது
a)
மங்கல் வழக்கு
b)
மரூஉ
c)
இடக்கரடக்கர்
d)
இலக்கணப்போலி
5.
அச்சம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் யாது
a)
பயம்
b)
தைரியம்
c)
உண்மை
d)
வஞ்சகம்
6.
பிரித்தறிக : ஈராயிரம்
a)
இரண்டு + ஆயிரம்
b)
இரு + ஆயிரம்
c)
ஈறு + ஆயிரம்
d)
ஈராய் + அரம்
7.
சரியான வாக்கியத்தைத் தேர்வு செய்க
a)
நான் மதுரைக்குச் சென்றேன்
b)
மதுரைக்குச் சென்றேன் நான்
c)
சென்றேன் நான் மதுரைக்குச்
d)
நான் சென்றேன் மதுரைக்குச்
8.
கர்ண் மகாராசாவின் சிறப்பு யாது
a)
வேட்டையாடுதல்
b)
போர்க்குணம்
c)
கலைத்திறன்
d)
கொடைத்திறன்
9.
கீழ்க்கண்ட சொற்களுல் நெடிலைக் கண்டறிக
a)
எடு
b)
கொடு
c)
ஏடு
d)
படு
10.
சரியான அகரவரிசையைத் தேர்வு செய்க
a)
காது, கிளி, கீரி, கண்
b)
காது, கிளி, கண், கீரி
c)
கண், காது, கிளி, கீரி
d)
கிளி, கீரி, கண், காது
100 %
