wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P6 ஒலி வேறுபாடு_தவணை 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நீதிபதி குற்றவாளிக்குத் தகுந்த தீர்ப்பை வழங்கினார்.

அவனுக்கு ஐந்து ஆண்டு ​ (a)   தண்டனை கிடைத்தது.

அங்கே காவலர்கள், அவனுடைய தாடியை ​ (b)   செய்தார்கள்.

Choose from the below words
சிறை
சிரை
2.

அம்மா வேலை முடிந்து வீடு திரும்பியதும், அறையில் ​ (a)   கிடந்த துணிமணிகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அறையைச் சுத்தம் செய்து முடிப்பதற்குள் அவர் ​ (b)   போனார்.

Choose from the below words
கலைத்து
களைத்து
3.

பெற்றோர் ___________ யோசனைகளைப் பின்பற்றிய பாலா கல்வியில் நல்ல தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் சிறந்து விளங்கினான்.

a)

கூரிய

b)

கூறிய

4.

மணப்பெண்ணுக்கு ​ (a)   புடவை வாங்குவதற்காக நாங்கள் சேலைக்கடைக்குச் சென்றோம்.

Choose from the below words
கூறை
கூரை
5.

அன்று, கனத்த மழை பெய்தது. ____________யில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக வீட்டினுள் மழை நீர் புகுந்து பொருள்களெல்லாம் சேதமடைந்தன.

a)

கூரை

b)

கூறை

6.

நான் இந்தியாவுக்குச் சென்றபோது, என் பாட்டி எங்களுக்கு கோழிக் (a)   சமைக்க தயார் செய்து கொண்டிருந்தார். அவர் ​ (b)   அடுப்பின்மீது பானையை வைத்து நெருப்பை மூட்டினார்.

Choose from the below words
கறி
கரி
7.

வகுப்பறையில் மட்டுமே கற்றலை மேற்கொண்டிருந்த சூழல் __________ தற்போது மாணவர்கள் வீட்டில் இருந்தவாறே இணையத்தின் வழியாகவும் கற்கிறார்கள்.

a)

மாறி

b)

மாரி

8.

கார்த்திகை மாதத்தின்போது, அம்மா ____________ விளக்குகளை ஏற்றி வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.

a)

அகழ்

b)

அகல்

9.

ஆண்டுதோறும், நகுலன் தன் பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவதை விரும்ப மாட்டான்.

அவன் தன் குடும்பத்துடன் சிறுவர் இல்லத்தில் வசித்து வரும் வசதி குறைந்த பிள்ளைகளுக்கு __________ இட்டு பரிசுகள் அளிப்பான்.

a)

அண்ணம்

b)

அன்னம்

10.

இணை.

a)

1.

வேலை

b)

2.

வேளை

c)

3.

கிலி

d)

4.

கிழி