Font size
S
M
L
XL
Worksheetsமாதாந்திரத் தேர்வு - 4 ஒரு மதிப்பெண் வினாக்கள்
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
சாண்டியாகோவுடன் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் ______
a)
கவியரசு
b)
முத்து
c)
மனோலின்
2.
சார்பெழுத்துக்களின் வகை ______
a)
14
b)
15
c)
10
3.
சவுதிஅரேபியா ________ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியது.
a)
டீப் புளூ
b)
சோபியா
4.
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் ________
a)
வில்லியம்
b)
ஜேம்ஸ் வாட்
c)
நெல்லை சு .முத்து
5.
அப்துல் கலாமுக்கு தமிழில் பிடித்த நூல் ______
a)
நாலடியார்
b)
சிறுகதைகள்
c)
திருக்குறள்
6.
பாரதியாருக்கு எட்டயபுர மன்னர் வழங்கிய பட்டம் _______
a)
கம்பர்
b)
பாரதி
c)
இளந்தத்தனார்
7.
உலகில் _______ மேற்பட்ட மொழிகள் உள்ளன.
a)
5000
b)
6000
c)
4000
8.
தமிழ் இலக்கணம் ______ வகைப்படும்.
a)
5
b)
6
c)
3
9.
இன்பத்தமிழ் பாடலின் ஆசிரியர் __________
a)
பாரதிதாசன்
b)
சுரதா
c)
பாண்டித்துரை
10.
பறவைகள் இடம் பெயர்தல் _______ என்பர்.
a)
வலசை போதல்
b)
வெளிநாடு செல்லுதல்
Reset
