NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திங்கள் என்பதன் பொருள்
a)
நிலவு
b)
சூரியன்
c)
மலை
d)
நாடு
2.
மேரு என்பதன் பொருள்
a)
திருவண்ணாமலை
b)
விந்திய மலை
c)
இமயமலை
d)
குடைகு மலை
3.
சிலப்பதிகாரத்தை எழுதியவர்
a)
பாரதியார்
b)
கம்பர்
c)
இளங்கோவடிகள்
d)
பாரதிதாசன்
4.
வெண்குடை என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
வெண் + குடை
b)
வெண்மை + குடை
c)
வெம் + குடை
d)
வெம்மை + குடை
5.
முத்து + சுடர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
a)
முத்துசுடர்
b)
முத்துச்சுடர்
c)
முச்சுடர்
d)
மூன்றுசுடர்
6.
பாரதியாரின் இயற்பெயர்
a)
சுப்புரத்தினம்
b)
சுப்ரமணியன்
c)
பாரதியார்
d)
காமராசன்
7.
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த பறவை
a)
செங்கால் நாரை
b)
கொக்கு
c)
காகம்
d)
அன்னம்
8.
சிறகு அடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை
a)
சிட்டுக்குருவி
b)
கழுகு
c)
கப்பல் பறவை
d)
ஆர்டிக் ஆலா
9.
பறவைகள் ______ விட்டு கண்டம் பறக்கின்றன.
a)
கண்டம்
b)
காலம்
c)
உணவு
d)
இனப்பெருக்கம்
10.
சிட்டுக்குருவிகள் எத்தனை முட்டைகளை இடும்?
a)
1- 5
b)
10 - 15
c)
3 - 6
d)
4 - 5
Reset
