NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல் 2 புத்தகப் பயிற்சி 6
Total questions: 12
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இரட்டைக் காப்பியங்களில் ஒன்று------.
a)
குண்டலகேசி
b)
சிலப்பதிகாரம்
2.
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை----.
a)
முப்பது
b)
பத்து
3.
சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை-----
a)
கொக்கு
b)
செங்கால் நாரை
4.
பாரதியார் வேண்டுவது-----
a)
பணம்
b)
காணி நிலம்
5.
ஆயுத எழுத்தின் வேறு பெயர்-----
a)
தனிநிலை
b)
உயிர் எழுத்துக்கள்
6.
பறவைகள் இல்லாத உலகில் ----- வாழ முடியாது.
a)
விலங்குகள்
b)
மனிதன்
7.
மிகப் பெரிய மீனை பிடித்தவர்-----
a)
மனோலின்
b)
சாண்டியாகோ
8.
டாக்டர் சலீம் அலி -------என அழைக்கப்படுகிறார்.
a)
இந்திய வனமகன்
b)
பறவை மனிதர்
9.
சரணாலயம் என்பதன் வேறு பெயர்----
a)
புகலிடம்
b)
விடுதி
10.
பறவைகள் இடம் பெயர்தல் ------ எனப்படும்.
a)
பறத்தல்
b)
வலசை போதல்
11.
'புள்' என்பது ----- குறிக்கும்.
a)
விலங்கைக்
b)
பறவையைக்
12.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்------ எனக்கேட்ட தாய்.
a)
கவிஞன்
b)
சான்றோன்
Reset
