NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் 6
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
Internet என்பதன் கலைச்சொல் அறிக.
a)
புலனம்
b)
முகநூல்
c)
இணையம்
2.
சிலப்பதிகாரம் நூலின் ஆசிரியர் யார்?
a)
சாத்தனார்
b)
இளங்கோவடிகள்
c)
பாரதியார்
3.
இளங்கோவடிகள் _______ மன்னர் மரபைச் சார்ந்தவர்.
a)
சேர
b)
சோழ
c)
பாண்டிய
4.
இளங்கோவடிகளின் காலம் ______
a)
கி. பி 10
b)
கி. பி 2
c)
கி. பி 3
5.
இரட்டை காப்பியங்கள் எவை எவை?
a)
திருக்குறள் நாலடியார்
b)
மூதுரை திரிகடுகம்
c)
சிலப்பதிகாரம் மணிமேகலை
6.
திங்கள் என்பதன் பொருள் என்ன?
a)
நிலவு
b)
சூரியன்
c)
விண்மீன்
7.
சிலப்பதிகாரம் பிரித்து எழுதுக.
a)
சிலப்ப + திகாரம்
b)
சிலம்பு +அதிகாரம்
c)
சிலப் + பதிகாரம்
8.
கழுத்தில் சூடுவது கழுத்தில் சூடுவது ________
a)
தார்
b)
கணையாழி
c)
தண்டை
9.
கதிரவனின் மற்றொரு பெயர் _________
a)
புதன்
b)
ஞாயிறு
c)
சந்திரன்
10.
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
a)
பாரதி
b)
சுப்பிரமணியன்
c)
சுப்புரத்தினம்
Reset
