NEW
Font size
Worksheetsபுணரியல் (மையீற்றுப் பண்புப் பெயர் புணர்ச்சி)
Total questions: 10
Worksheet time: 5mins
புணரியல் என்றால் என்ன?
நிலைமொழியும் வருமொழியும் சேர்தல்
நிலைமொழியும் வருமொழியும் பிரிதல்
நிலைமொழியும் வருமொழியும் திரிதல்
நிலைமொழியும் வருமொழியும் மாறுதல்
கீழ்க்காண்பன அனைத்தும் சொல் என்று பொருள்படும். ஒன்றைத் தவிர....
பதம்
கிளவி
சீர்
சந்தி
தொடர்
மையீற்றுப் பண்புப் பெயரைத் தெரிவு செய்க.
ஆமை
கருமை
உரிமை
சேர்த்தெழுதுக.
கருமை+விழி
கருமைவிழி
கற்றுவிழி
கருவழி
கருவிழி
பிரித்தெழுதுக.
பைந்தமிழ்
பசுமை + தமிழ்
பைசுந் + தமிழ்
பசு + தமிழ்
பைமை + தமிழ்
சேர்த்தெழுதுக.
வெண்மை+நீர்
வெண்மைநீர்
வெண்நீர்
வெண்ணீர்
வெந்நீர்
பிரித்தெழுதுக.
வெந்நீர்
வெண்மை+நீர்
வெம்மை+நீர்
வெண்+நீர்
வெந்+நீர்
வாக்கியத்தில் உள்ள மையீற்றுப் பண்புப் பெயர் புணர்ச்சியை அடையாளங்கண்டு தெரிவு செய்க.
ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராடினர்.
ஆட்சியை
எதிர்த்து
கொடுங்கோல்
போராடினர்
பிரித்தெழுதுக.
வெற்றிலை
வெற்று+இலை
வெறுமை+இலை
வெற்றி+இலை
வெம்மை+இலை
சேர்த்தெழுதுக.
சிறுமை+ஊர்
சீறூர்
சிறுமையூர்
சிற்றூர்
சிற்றுஊர்
