wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL

Total questions: 15

Worksheet time: 37mins

Name
Class
Date
1.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் ?



(a)  

2.

_____ என்பது ஒலி வடிவமாக எழுதப்படுவதும் வரி வடிவமாக எழுதப்படுவதும் ஆகும்.

a)

எழுத்து

b)

சொல்

c)

இலக்கணம்

d)

குறில்

3.

மெய் என்பதன் பொருள்

a)

பொருள்

b)

உண்மை

c)

உடம்பு

d)

தமிழ்

4.

வன்மையும் இல்லாமல் மென்மையும் இல்லாமல் ஒலிக்கும் எழுத்துகள்

a)

நெடில்

b)

மெல்லினம்

c)

வல்லினம்

d)

இடையினம்

5.

'கபிலர்' என்ற பெயரின் மாத்திரை அளவு (a)   .

6.

பெயரின் மாத்திரை அளவு (a)   .


'பாரதியார்'

7.

மெய்யெழுத்துகள் (a)   வகைப்படும்.

8.

உயிர்மெய் எழுத்துகள் (a)   வகைப்படும்.

9.

குறில் மாத்திரை அளவு

(a)  

10.

நெடில் மாத்திரை அளவு

(a)  

11.

தமிழ் எழுத்துகள் எத்தனை



(a)  

12.

உயிர் எழுத்துகள் எத்தனை



(a)  

13.

வன்மையாக ஒலிக்கும் எழுத்துகள்

a)

வல்லினம

b)

மெல்லினம்

c)

இடையினம்

14.

ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் ஆகிய ____ எழுத்துகள்.

a)

இடையினம்

b)

மெல்லினம்

c)

வல்லினம்

15.

எழுத்துகளை உச்சரிக் எடுத்துக் கொள்ளும் கால அளவைப் பொருத்து அவை ___ , ___என

வகைப்படுகின்றன.

a)

வல்லினம, மெல்லினம்

b)

குறில் , நெடில்

c)

சொல் , அணி

d)

1 , அ