NEW
Font size
S
M
L
XL
Worksheetsவருமுன் காப்போம்- எட்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
'வருமுன் காப்போம்' என்ற நூலின் ஆசிரியர்______
a)
திரு. வி. கா
b)
கவிமணி
c)
வள்ளுவர்
2.
கவிமணி______ ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
a)
30
b)
33
c)
36
3.
கவிமணி எழுதிய நூல்களுள் ஒன்று____
a)
ஆசியஜோதி
b)
நோயும் மருந்தும்
c)
ஓடை
4.
காந்தியடிகள்_______ போற்ற வாழ்ந்தார்.
a)
வையம்
b)
நிலம்
c)
வானம்
5.
'நலமெல்லாம்' -பிரித்து எழுதுக.
a)
நலன் +எல்லாம்
b)
நலம் +எல்லாம்
c)
நலம் +எலாம்
6.
இடம் +எங்கும் சேர்த்து எழுதுக.
a)
இடமெங்கும்
b)
இடம்எங்கும்
c)
இடம்மெங்கும்
7.
நோயற்ற வாழ்வே குறைவற்ற_______
a)
உலகு
b)
உணவு
c)
செல்வம்
8.
'மட்டு'- பொருள் எழுதுக.
a)
தடுமாற்றம்
b)
அளவு
c)
நாள்தோறும்
9.
'காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே'- இதில் 'காலன்' என்பதன் பொருள்_____
a)
எமன்
b)
காலை
c)
உணவு
10.
விடுபட்ட பாடல் வரிகளை நிரப்புக.
உடலின்_______ உடையவரே உலகில்_____உடையவராம்
a)
இன்பம், உறுதி
b)
உறுதி, இன்பம்
c)
உறுதி, துன்பம்
Reset
