wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வருமுன் காப்போம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வருமுன் காப்போம் பாடலின் ஆசிரியர் யார்?

a)

கவிமணி

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

வள்ளலார்

2.

காலையும் மாலையும் மேற்கொள்ள வேண்டியவை எவை?

a)

நடைப்பயிற்சி

b)

தூக்கம்

c)

படித்தல்

d)

விளையாடுதல்

3.

கூழைக் குடித்தாலும் அதை எப்போது குடிக்க வேண்டும்?

a)

குளித்த பிறகு

b)

படித்தபிறகு

c)

தூங்கிய பிறகு

d)

விளையாடிய பிறகு

4.

கவிமணி - எனப் போற்றப்படுபவர் ----------

a)

பட்டுக்கோட்டையார்

b)

கலியாண சுந்தரனார்

c)

தேசிக விநாயகனார்

5.

கவிமணி ------- ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

a)

37

b)

36

c)

35

6.

கவிமணி எழுதிய மொழிபெயர்ப்பு நூல் --------

a)

மலரும் மாலையும்

b)

ஆசியஜோதி

c)

உமர்கய்யாம் பாடல்கள்

7.

வையம் பொருள்

a)

வானம்

b)

உலகம்

c)

சூரியன்

d)

அம்புலி

8.

வருமுன் காப்போம் பாடல் இடம் பெற்ற நூல்

a)

மலரும் மாலையும்

b)

மருமக்கள் வழி மான்மியம்

c)

ஆசிய ஜோதி

d)

கதர் பிறந்த கதை

9.

உடலில் உறுதி கொண்டவரே உலகில் --------- உடையவராவாா்

a)

துன்பம்

b)

மகிழ்ச்சி

c)

இனிமை

d)

செழுமை

10.

அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் -------------- தடுமாறி நோய்வாய்ப்படும்

a)

சொிமானம்

b)

செழுமானம்

c)

வாந்தி

d)

மயக்கம்