Worksheetsகல்வி அழகே அழகு-எட்டாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
'நீதிநெறி விளக்கம்' பாடலின் ஆசிரியர்----------
a)
கம்பர்
b)
கவிமணி
c)
குமரகுருபரர்
2.
குமரகுருபரர்------------ நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
a)
12ஆம்
b)
17ஆம்
c)
18ஆம்
3.
சிற்றிலக்கியங்கள் மொத்தம்-----------
a)
96
b)
99
c)
133
4.
நீதிநெறி விளக்கப் பாடலில் கடவுள் வாழ்த்து உட்பட--------- வெண்பாக்கள் உள்ளன.
a)
102
b)
105
c)
110
5.
கலன் - பொருள் எழுதுக
a)
வீடு
b)
அணிகலன்
c)
விளக்கு
6.
கல்வி=கல்+வி -இதில் 'வி' என்பதன் பொருள்--------------
a)
அறிவு
b)
அன்பு
c)
செல்வம்
7.
குமரகுருபரர் இயற்றிய நூல்------------
a)
நாலடியார்
b)
திரிகடுகம்
c)
கயிலைக் கலம்பகம்
8.
கற்றவருக்கு அழகு தருவது-------------
a)
தங்கம்
b)
கல்வி
c)
வைரம்
9.
'கலனல்லால்'- பிரித்து எழுதுக.
a)
கலன் +அல்லால்
b)
கலன் +நல்லால்
c)
கலம் +அல்லால்
10.
"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" என்று கூறும் நூல்----------
a)
நீதிநெறி விளக்கம்
b)
பழமொழி
c)
திருக்குறள்
100 %
