wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கல்வி அழகே அழகு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலின் ஆசிரியர்.

a)

சிவப்பிரகாசர்

b)

ஔவையார்

c)

குமரகுருபரர்

d)

அருணகிரிநாதர்

2.

குமரகுருபரர் .................. நூற்றாண்டைச் சார்ந்தவர்.

a)

பதினாறாம்

b)

பதினேழாம்

c)

பதினெட்டாம்

d)

பத்தொன்பதாம்

3.

நீதிநெறி விளக்கத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை.


a)

100

b)

101

c)

102

d)

105

4.

கற்றவருக்கு அழகு தருவது.........

a)

நினைவாற்றல்

b)

கல்வி

c)

ஒழுக்கமுடைமை

d)

நடுவுநிலைமை

5.

பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.

a)

நீதிநெறி வெண்பா

b)

கந்தர் கலிவெண்பா

c)

கயிலைக் கலம்பகம்

d)

சகலகலாவல்லி மாலை

6.

நீதிநெறி விளக்கம் எப்பாவால் ஆனது?

a)

வெண்பா

b)

அகவல்

c)

கலிப்பா

d)

வஞ்சிப்பா

7.

'கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால், மற்றோர் அணிகலம் வேண்டாவாம்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்.

a)

நீதிநெறி வெண்பா

b)

நீதிநெறி விளக்கம்

c)

நாலடியார்

d)

விவேக சிந்தாமணி

8.

'முற்ற’ – பொருள் தருக.


a)

முற்றும்

b)

ஒளிர

c)

மின்ன

d)

முழுமை

9.

கல்வி கரையில கற்பவர் நாள்சில’ என்ற பாடலடி இடம்பெற்ற இலக்கியம்.


a)

நீதிநெறி விளக்கம்

b)

நீதிநெறி வெண்பா

c)

நாலடியார்

d)

விவேக சிந்தாமணி

10.

‘பாலுண் குருகின் தெரிந்து’ இப்பாடலடியில் ‘குருகு’ எனக் குறிப்பிடப்படுவது.

a)

புறா

b)

மயில்

c)

அன்னம்

d)

கொக்கு