NEW
Font size
Worksheets8th Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்
வகுப்பு: 8
பாடம். : தமிழ்
பாடத் தலைப்பு: தமிழ் மொழி வாழ்த்து
1. வைப்பு என்பதன் பொருள்---
நிலப்பகுதி
நிலப்பகுதி நீர்
மணல் பகுதி
காட்டுப் பகுதி
2. தமிழ் மொழி வாழ்த்து பாடலின் ஆசிரியர்-----
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
கண்ணதாசன்
3. நம் கருத்தை அறிவிக்கும் கருவி-----
பேச்சு
சொல்
எழுத்து
மொழி
4. பாரதியார் நடத்திய இதழ்-----
பத்மா
ஜெயா
விஜயா
கலா
5. ஞானரதம் ஓட்டியவர்----
கண்ணதாசன்
வாணிதாசன்
பாரதிதாசன்
பாரதியார்
6. இசை என்பதன் பொருள்----
பாடல்
கீர்த்தனை
புகழ்
கோடை
7. மக்கள் வாழும் நிலப்பகுதி---
கடல்
வைப்பு
பரவை
ஆழி
8. சிந்துக்குத் தந்தை என்று பாரதியாரை புகழ்ந்தவர்---
வாணிதாசன்
கண்ணதாசன்
பாரதிதாசன்
பாரதியார்
9. என்றென்றும் பிரித்து எழுதுக
என் +ரென்றும்
என்று +என்றும்
என்றும் +என்றும்
என்+ என்றும்
10. வானம்+ அறிந்த சேர்த்து எழுதுக
வானம் அழந்து
வான் அறிந்த
வானமறிந்த
வான்மறிந்த
