Worksheetsமரபுத்தொடர் 6
Total questions: 10
Worksheet time: 10mins
ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலைக் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான் கபிலன்.
வெளுத்து வாங்குதல்
எடுப்பார் கைப்பிள்ளை
தலை குனிதல்
ஆணித்தரம்
எத்தனை செல்வங்கள் இருந்தாலும் கல்விச் செல்வத்திற்கு இணையான ஒன்றில்லை.
ஈடு கட்டுதல்
ஆணித்தரம்
எடுப்பார் கைப்பிள்ளை
ஆழம் பார்த்தல்
மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
கரை கண்டவர்
இல்லாத / பிறாவத ஒன்று
உறுதி
ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.
மரபுத்தொடரைச் சரியாக இணைக்கவும்
கரை ------------------ = ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.
பிடித்தவர்
கண்டவர்
பட்டவர்
கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரினைத் தேர்ந்தெடுக.
புவிவதனி ஓவியக் கலையில் நான்கு ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி பெற்று அக்கலையில் சிறந்து விளங்கினாள்.
கரை கண்டவர்
ஆணித்தரம்
முயல் கொம்பு
வெளுத்து வாங்குதல்
ஒன்றின் குறையை/இல்லாமையை மன்றொன்றின் மூலம் நிறைவு செய்தல்.
பலரும் பாராட்டும்படி சிறப்பாகச் செய்தல்
ஒரு கலையில் அல்லது துறையில் சிறந்த தேர்ச்சிப் பேற்றவர்
ஆசிரியைத் திருமதி இராதா தேசிய மொழி பாடம் கற்பதில் ______________.
வெளுத்து வாங்குதல்
கரை கண்டவர்
ஈடு கட்டுதல்.
முகிலன் பேச்சுப் போட்டியில் தனது திறமையைச் சிறப்பாக வெளிபடுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றான்.
ஈடு கட்டுதல்
கரை கண்டவர்
வெளுத்து வாங்குதல்
தனது தந்தையின் இழப்பை யாராலும் ______________ முடியாது என்று அமுதன் தன் நண்பனிடம் கூறினான்.
ஈடு கட்டுதல்
கரை கண்டவர்
வெளுத்து வாங்குதல்.
மீனா : தேவி, நம் தோழி குமாரி பள்ளி மாற்றலாகி இன்றோடு மூன்று மாதம் ஆகிவிட்டது.
தேவி : ஆமாம் மீனா. ஆனாலும், அவளின் அன்பான பேச்சையும் அக்கறையையும் யாராலும் ____________ முடியவில்லை.
வெளுத்து வாங்க
ஈடு கட்ட
கை கழுவ
ஆழம் பார்க்க
