wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பட்டினப்பலை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

“வசை இல் புகழ்” என்பது என்னைக் குறிக்கிறது?

a)

குற்றம் இல்லாத புகழ்

b)

பழியுள்ள புகழ்

c)

நதி ஓரம்

d)

சோழர் கொடி

2.

“வெண்மீன்” என்ற சொல் எதைக் குறிப்பிடுகிறது?

a)

வெள்ளியாகிய விண்மீன்

b)

காவிரி நதி

c)

மதுரை நகரம்

d)

பாம்பு ஒளிரும் கடல்

3.

இந்தப் பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது?

a)

எட்டுத்தொகை

b)

பதினெண்கீழ்கணக்கு

c)

பத்துப்பாட்டு

d)

புறநானூறு

4.

காவிரி நதி எப்படி விவரிக்கப்படுகிறது?

a)

மழைதராத நதி

b)

பசுமை இல்லாத நதி

c)

வளமிக்க நதி

d)

மணல் மட்டும்

5.

பட்டினப்பாலைப் பாடலைப் பாடிய புலவர் யார்?

a)

பரணர்

b)

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

c)

கபிலர்

d)

நக்கீரர்

6.

இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ள அரசர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?

a)

பாண்டியர்

b)

சேரர்

c)

சோழர்

d)

மௌரியர்

7.

இந்தப் பாடலின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் தமிழர் பண்பாட்டு அம்சம் எது?

a)

இசை வளர்ச்சி

b)

அரசியல் கட்சிகள்

c)

நதி சார்ந்த நாகரிகம்

d)

உணவுப் பழக்கம்

8.

தற்பாடிய புள் என்பது _____________ குறிப்பதாகும்.

a)

சிட்டுக்குருவி

b)

வானம்பாடி பறவை

c)

காகம்

d)

மயில்

9.

காவிரி ஆறு ____________ மலையில் தோன்றி தமிழ் நாட்டிற்கு வருகிறது.

a)

மேருமலை

b)

மேற்குத் தொடர்ச்சி மலை

c)

கிழக்குத் தொடர்ச்சி மலை

d)

விந்திய மலை

10.

பத்துப்பாடலைத் தொகுத்தவர் ----------------------.

a)

உ வே சா

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

சுரதா