Font size
Worksheets8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (03/07/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
திருக்குறளின் ஆசிரியர்______
திருவள்ளுவர்
கம்பர்
பாரதியார்
'கடல் ஓடா' எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி______
பிறிது மொழிதல் அணி
உருவக அணி
உவமையணி
பொருத்தமான இடத்தை அறியாமல் எந்த செயலையும்________ கூடாது.
தொடங்கவும்
முடிவடையவும்
இகழவும்
நேராக இருந்தாலும் அம்பு______ இருக்கிறது.
கொடியதாககொடியதாக
இனிதாக
புதிதாக
பொருட்பாலில் உள்ள இயல்கள் ________
3
6
7
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்_______
1330
133
10
உலக இயற்கை நாள் அக்டோபர் 3 இதன் தமிழ்எண்______
ரு
ங
உ
உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6 இதன் தமிழ் எண்_______.
க
சா
எ
முக்காலமும் உணர்ந்தவர் நம் முன்னோர்_______
வினாத்தொடர்
செய்தித் தொடர்
கட்டளைத் தொடர்
பாரதியார் பாடல்களின் இனிமை தான் என்னே!_________
வினாத்தொடர்
உணர்ச்சித் தொடர்
ஏவல் தொடர்
Tribes - என்பதன் கலைச்சொல் எழுதுக._______
மலை முகடு
சிறுத்தை
பழங்குடியினர்
Bud - என்பதன் கலைச்சொல் எழுதுக .________
புதர்
சமவெளி
மொட்டு
வினைமுற்றுக்கு உரிய வேர்ச் சொல்லை எழுதுக. நடக்கிறது_____
பயில்
செல்
நட
வினை முற்றுக்கு உரிய வேர்ச் சொல்லை எழுதுக. கேட்டாள்__________
நட
வா
கேள்
கரிகாலன் கல்லறையை கல்லணையைக் கட்டினான்_______
வினாத்தொடர்
கட்டளைத் தொடர்
செய்தி தொடர்
