NEW
Font size
Worksheetsநோயும் மருந்தும்
Total questions: 10
Worksheet time: 5mins
1. நீலகேசி கூறும் நுாலின் வகைகள் ------------------
2
3
4
5
2. உடல்நலம் என்பது ---------------இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அணி
பணி
பிணி
மணி
3. பிணி என்ற சொல்லின் பொருள் --------------------
நோய்
வாக்கு
நாக்கு
உத்திரம்
4. நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக ------------ சருக்கங்களை உடையது.
5
10
15
20
5. ஓா்தல் என்ற சொல்லின் பொருள் --------
மூடத்தனம்
மடமை
நல்லறிவு
பகைமை
6. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன --------------
மகிழ்ச்சி
நோய்கள்
சிாிப்பு
துன்பம்
7. நீலகேசிப்பாடல் நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் ------------- உரைக்கின்றன
அறக்கருத்துகளை
மேன்மை
செம்மை
முழுமை
8. இவையுண்டாா் என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது -------
இ + யுண்டாா்
இவ் + உண்டாா்
இவை + உண்டாா்
இவை + யுண்டாா்
9. தாம் + இனி என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் --------
தாம்இனி
தாம்மினி
தாமினி
தாமனி
10. ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று ---------------
நீலகேசி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
