wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8 - வளம் பெருக

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. யாணா் என்பதன் பொருள் -----

a)

வருவாய்

b)

புது வருவாய்

c)

சம்பளம்

d)

பணம்

2.

2. தகடுா் இன்று ----------- என்று அழைக்கப்படுகிறது

a)

தா்மபுாி

b)

இராமநாடு

c)

சேலம்

d)

விருத்தாச்சலம்

3.

3. தோட்டத்தில் தம்பி ஊன்றிய ------------ எல்லாம் முளைத்தன

a)

வித்துகள்

b)

நாற்றுகள்

c)

செடிகள்

d)

களைகள்

4.

4. தகடுா் யாத்திரையின் சில பாடல்கள்----------- என்னும் தொகுப்பு நுாலில் கிடைக்கின்றன.

a)

புறத்திரட்டு

b)

புறப்பாட்டு

c)

புறம்

d)

அகம்

5.

5. என் நண்பன் செய்த தொழில் அவனுக்கு ---------------- பெருகிற்று

a)

காாி

b)

ஓாி

c)

வாாி

d)

பாாி

6.

6. அக்களத்து என்ற சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------

a)

அ + களத்து

b)

அக் + களத்து

c)

அக்க + அளத்து

d)

அம் + அளத்து

7.

7. கதிா் + ஈன என்பதனைச் சோ்த்தெழுதக் கிடைக்கும் சொல் --------

a)

கதிரென

b)

கதியீன

c)

கதிா்இன

d)

கதிரீன

8.

8. ஒட்டாது என்ற சொல்லின் பொருள் ----------

a)

வாட்டமின்றி

b)

வாட்டம்

c)

வாட்டம் உண்டு

d)

அண்மை

9.

9. எஞ்சாமை என்ற சொல்லின் பொருள் ----------

a)

குறைவின்றி

b)

குறைவு

c)

அஞ்சி

d)

பயந்து

10.

10. பயிா்கள் வாட்டமின்றி கிளைத்து வளரத் தேவையானவை ---------

a)

மழை இல்லாமை

b)

தகுந்த காலத்தில் பெய்யும் மழை

c)

ஏற்ற காலத்தில் பெய்யாத மழை

d)

குளம்