wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வருமுன் காப்போம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வருமுன் காப்போம் பாடலின் ஆசிரியர் யார்?

a)

கவிமணி

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

d)

வள்ளலார்

2.

வையம் என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

உலகம்

b)

வானம்

c)

காடு

d)

மரம்

3.

காலையும் மாலையும் மேற்கொள்ள வேண்டியவை எவை?

a)

நடைப்பயிற்சி

b)

தூக்கம்

c)

படித்தல்

d)

விளையாடுதல்

4.

கூழைக் குடித்தாலும் அதை எப்போது குடிக்க வேண்டும்?

a)

குளித்த பிறகு

b)

படித்தபிறகு

c)

தூங்கிய பிறகு

d)

விளையாடிய பிறகு

5.

பேணுதல் என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

பாதுகாத்தல்

b)

விளக்குதல்

c)

இயக்குதல்

d)

அகற்றுதல்