wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8 கல்வி அழகே அழகு 1

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள எண்ணற்ற -----பயன்படுத்துகின்றனர்

a)

அணிகலன்கள்

b)

செயற்கைப் பொருட்கள்.

2.

தங்கம், வெள்ளி போன்றவை விலைமதிப்புமிக்க----

a)

அலோகங்கள்

b)

உலோகங்கள்

3.

மனிதனுக்கு அழகையும் உயர்வையும் தரக்கூடிய உண்மையான அணிகலன்----

a)

தங்கம் ,வெள்ளி

b)

கல்வி

4.

நீதிநெறி விளக்கப் பாடலின் ஆசிரியர்----

a)

கபிலர்

b)

குமரகுருபரர்

5.

'கலன்' என்பதன் பொருள்---

a)

கப்பல்

b)

அணிகலன்

6.

கல்வி கற்றவருக்கு அவர் கற்ற---- அழகு

a)

கலையே

b)

கல்வியே

7.

கற்றவர்க்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள் தேவை இல்லை.

a)

தவறு

b)

சரி

8.

'முற்ற 'என்ற சொல்லின் பொருள்----

a)

முற்றிய

b)

ஒளிர

9.

குமரகுருபரர்---- நூற்றாண்டைச் சார்ந்தவர்

a)

எட்டாம்

b)

பதினேழாம்

10.

தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்தவர்----

a)

குமரகுருபரர்

b)

சுந்தரர்