wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இரண்டாம் பருவம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கலன் என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

அழகு

b)

அணிகலன்

c)

மணி

d)

மாலை

2.

குமரகுருபரர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

a)

பதினாறாம் நூற்றாண்டு

b)

இருபதாம் நூற்றாண்டு

c)

பதினேழாம் நூற்றாண்டு

d)

பதினெட்டாம் நூற்றாண்டு

3.

கற்றவருக்கு அழகு தருவது எது?

a)

தங்கம்

b)

வெள்ளி

c)

வைரம்

d)

கல்வி

4.

கத்தியை தீட்டாதே உந்தன் ---------- தீட்டு

a)

அறிவை

b)

அன்பை

c)

மனிதனை

d)

புத்தியை

5.

கோயிலப்பா‌. என்ற சொல்லை பிரிக்க கிடைப்பது

a)

கோ + அப்பா

b)

கோயில் + லப்பா

c)

கோயில் + அப்பா

d)

கோ + இல்லப்பா

6.

கல்வி பயிற்சி கூறிய பருவம் --------

a)

இளமை

b)

முதுமை

c)

நேர்மை

d)

வாய்மை

7.

ஏழாம் வேற்றுமை உருபு எழுது

a)

b)

ஆல்

c)

கு

d)

கண்

8.

இயல், இசை ,நாடகம் என்பது எதை குறிக்கும்.

a)

முச்சொல்

b)

முக்காவியம்

c)

முத்தமிழ்

d)

இவற்றில் எதுவுமில்லை

9.

பண் என்பதன் பொருள் என்ன?

a)

பாடல்

b)

முழக்கம்

c)

பாக்கள்

d)

இசை

10.

பானை செய்தல் இவ்வாறு சொல்வது மரபுச்சொல்

a)

பானை வனைதல்

b)

பானை புனைதல்

c)

பானை செய்தல்

d)

பானை உருட்டுதல்

11.

தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

a)

தென்னை மரம்

b)

மாமரம்

c)

பனைமரம்

d)

மூங்கில் மரம்

12.

இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் யார்?

a)

பாணர்

b)

பொருநர்

c)

பாடினி

d)

பானர்

13.

நரம்பு அல்லது தந்திகளை உடையவை எவ்வாறு அழைக்கப்பட்டன

a)

முழவு

b)

குறள்

c)

காலரா

d)

யாழ்

14.

இதுவே வட்ட வடிவமான மணி வகையை சார்ந்தது. இதனை குச்சியால அல்லது இரும்புத் துண்டை படித்தேன் ஒலி எழுப்புவர் . அது என்ன?

a)

சேகண்டி

b)

பாணி

c)

பாண்டில்

d)

இவற்றில் எதுவுமில்லை

15.

வெண்ணிலவு என்பது

a)

வினைத்தொகை

b)

உரித் தொகை

c)

பண்புத்தொகை

d)

வினையெச்சம்