NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
ஏழ்கடல் பிரித்தால் கிடைப்பது
ஏழ்+கடல்
ஏழ்மை+ கடல்
ஏழு+கடல்
எளிமை +கடல்
சிந்தனை+ ஆளர் சேர்த்தால் கிடைப்பது
சிந்தனை ஆளர்
சிந்தனை எளர்
சிந்து ஆளர்
சிந்தனையாளர்
புறா- ஒலி மரபு
குனுகும்
குழறும்
கூவும்
பேசும்
கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள்
வட்டெழுத்துக்கள்
கண்ணெழுத்துகள்
தமிழி
பிராகுயி
மனிதன் பாறைகளிலும், குகைகளிலும் தன் எண்ணங்களை ________ஆகப் பொறித்து வைத்தான்.
இசையாக
பாடலாக
குறியீடாக
செம்மொழியாக
______கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
செப்பேடுகள்
கல்வெட்டுகள்
குடவோலை
ஓவியங்கள்
சில எழுத்துக்களை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் ___________ இடப்பட்டது.
வளைகோடு
குறுக்குக் கோடு
புள்ளி
நேர்கோடு
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
மார்பு
கழுத்து
மூக்கு
தலை
PICTOGRAPH என்பதன் கலைச்சொல்
கண்ணெழுத்து
சித்திர எழுத்து
உயிரொலி
ஒலி பிறப்பியல்
தமிழ் எழுத்துக்களின் பழைய வரிவடிவம் காணப்படும் இடம்
கோவில்களின் கருங்கல் சுவர்கள் செப்பேடுகள்
அரண்மனைகளில்
வீடுகளில்
