wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRD 8 A புணர்ச்சி இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்று இணைவது ______ எனப்படும்.

a)

தோன்றல் விகாரப் புணர்ச்சி

b)

திரிதல் விகாரப் புணர்ச்சி

c)

கெடுதல் விகாரப் புணர்ச்சி

d)

இயல்புப் புணர்ச்சி

2.

நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் _________

a)

உயிர் முதல்

b)

மெய் முதல்

c)

உயிர் ஈறு

d)

மெய் ஈறு

3.

பொன் + சிலை

a)

மெய் முதல்

b)

உயிர் முதல்

c)

உயிர் ஈறு

d)

உயிர்மெய் முதல்

4.

மண்ணழகு = மண் + அழகு

a)

மெய்யீற்றுப் புணர்ச்சி

b)

உயிர் ஈற்றுப் புணர்ச்சி

c)

மெய் முதல் புணர்ச்சி

d)

உயிர்மெய்ப் புணர்ச்சி

5.

உடல் + ஓம்பல்

a)

இயல்புப் புணர்ச்சி

b)

விகாரப் புணர்ச்சி

c)

குற்றியலுகரப் புணர்ச்சி

d)

உயிர்மெய்ப் புணர்ச்சி

6.

வில் + கொடி என்பது ____________ விகாரம்

a)

இயல்பு

b)

கெடுதல்

c)

திரிதல்

d)

தோன்றல்

7.

மனமகிழ்ச்சி

a)

மன + மகிழ்ச்சி

b)

மனம + கிழ்ச்சி

c)

மனம் + மனமகிழ்ச்சி

d)

மனம் + மகிழ்ச்சி

8.

தோன்றல் விகாரம்

a)

பொன் + சிலை

b)

தாய் + மொழி

c)

தமிழ் + தாய்

d)

மனம் + மகிழ்ச்சி

9.

விகாரம் __________ வகைப்படும்

a)

5

b)

3

c)

2

d)

6

10.

நாடகம் + கலை

a)

தோன்றல் மற்றும் திரிதல்

b)

கெடுதல் மற்றும் தோன்றல்

c)

கெடுதல் மற்றும் தோன்றல்

d)

திரிதல் மற்றும் தோன்றல்