NEW
Font size
Worksheetsபுதிர்ப் போட்டி
Total questions: 15
Worksheet time: 8mins
1. பின்வரும் உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது?
வெளவால்
மண்புழு
தேனீ
எறும்பு
2. தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?
தீபாவளி
பொங்கல்
கார்த்திகை
பௌர்ணமி
3. திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
1330
133
3
13
4. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி?
மாண்டரின்
ஸ்பானிஷ்
ஹிந்தி
ஆங்கிலம்
5, பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
40 மொழிகளில்
22 மொழிகளில்
55 மொழிகளில்
17 மொழிகளில்
6. இந்தியாவின் மிகப் பழமையான மொழி எது?
தெலுங்கு
மலையாளம்
தமிழ்
ஹிந்தி
7. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்து. அது என்ன?
வெண்டைக்காய்
கடுகுக்கீரை
வெங்காயம்
பூண்டு
8. எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?
குலசேகர பாண்டியன்
இராஜ இராஜ சோழன்
புலி வேந்தன்
பாரி
9. தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
247
253
234
224
10. இந்தியாவின் மிகப் பெரிய நதி எது?
கங்கை
காவேரி
கோதாவரி
யமுனை
11. மலேசியாவின் தலைநகரம் எது?
கோலாலும்பூர்
சிலாங்கூர்
புத்ரா ஜெயா
ஷா ஆலம்
12. இயல், இசை, _____________ என்பது முத்தமிழாகும்.
பாடல்
ஆடல்
நாடகம்
நாட்டியம்
13. மலேசியாவில் மிகவும் புகழ்ப்பெற்ற முருகன் திருத்தலம் எது?
பழனி
திருப்பரங்குன்றம்
பத்துமலை
திருப்பதி
14. ரங்கோலி என்றால் என்ன?
நடனம்
கோலம்
கரகம்
பாடல்
15. தந்தையை இப்படியும் அழைக்கலாம்.
பிதா
குரு
ஈன்றாள்
தமக்கை
