wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வாிவடிவ வளா்ச்சி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்

a)

ஒலியைக்

b)

ஒளியைக்

c)

மொழியைக்

d)

மொளியைக்

2.

2. மொழியை நிலைபெறச் செய்ய ----------------- உருவாக்கினான்

a)

ஒலியை

b)

ஒளியை

c)

எழுத்துகளை

d)

வாிகளை

3.

3. மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.

a)

சைகைகளை

b)

வாா்த்தைகளை

c)

எழுத்துகளை

d)

மொழியை

4.

4. எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக உள்ள எழுத்து --------------------- எனப்படும்,

a)

வட்டெழுத்து

b)

ஓவிய எழுத்து

c)

பேச்சு மொழி

d)

எழுத்து மொழி

5.

5. ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என உருவான நிலையை ----------- என்பா்

a)

ஓவிய எழுத்து

b)

சைகை

c)

ஒலி எழுத்து நிலை

d)

வடமொழி எழுத்து

6.

6. ---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன

a)

எழுத்துகள்

b)

அச்சுக்கலை

c)

சைகை

d)

ஓவியக்கலை

7.

7. தமிழ் எழுத்துகளின் பழைய வாி வடிவங்களைக் கோவில்களிலுள்ள ----------------, ----------------- காண முடிகிறது.

a)

கருங்கல் சுவா்களிலும், செப்பேடுகளிலும்

b)

பாறைகளிலும், மதில் சுவா்களிலும்

c)

ஓவியம் மற்றும் கோடுவடிவங்களில்

d)

சுதை உருவகங்கள், சிற்பங்கள்

8.

8. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து -------------------- ஆகும்.

a)

வட்டெழுத்து

b)

சுருக்கெழுத்து

c)

மெய்யெழுத்து

d)

சுட்டெழுத்து

9.

9. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் -------------- என்று அழைக்கப்பட்டன.

a)

வட்டெழுத்துகள்

b)

சுட்டெழுத்துகள்

c)

கண்ணெழுத்துகள்

d)

தமிழ் எழுத்துகள்

10.

10. ஸ - என்பது ------------- எழுத்து

a)

வட்டெழுத்து

b)

வடமொழி எழுத்து

c)

சுட்டெழுத்து

d)

கண்ணெழுத்து